Tuesday, 24 December 2013

அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்


நாம் தமிழர் இயக்க தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என புத்திசாலித்தனமாக கேட்டார் .

அஜித் :
   தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரியுது . எல்லாம் தருதலைங்க . . .


விஜய் :
  இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு இவனுக்கு தளபதின்னு பட்டம் . 


விஜயகாந்த் :
  எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?


ரஜினி :
   இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் . அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .


அந்த கேவலமான பேச்சின் வீடியோ :Tuesday, 17 December 2013

இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு


யார்யாரோ எதுஎதுக்கோ கருத்து கணிப்பு நடத்துறாங்க . நாமளும் நடத்துவுமே . இந்த வருடத்தின் மிக சிறந்த நடிகர் யார் ? என்ற கேள்வியை உங்கள் உன் வைக்கிறேன் . நான் சில நடிகர்களை பரிந்துரை செய்கிறேன் . இவர்களை தவிர வேறு யாராவது இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள் . நான் சொன்ன நடிகருடன் உங்கள் கருத்து ஒத்து போனால் ஓட்டு போடுங்கள் .
1.   அஜித் இந்த வருடம் வந்த ஆரம்பம் அஜித்தை 100 கோடி வசூல் செய்யும் ஹீரோக்கள் பட்டியலில் இணைத்தது . ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடப்பது , படத்தின் புரோமோகாக ஆஹா, ஓஹோ, என கதை விடாதது , ரசிகர் மன்ற கலைப்புக்கு பின்பும் பலமான ரசிகர்களை கொண்டிருப்பது இவர் சிறப்பு .


மேலும் படிக்க மற்றும் ஓட்டு போட...

இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு

Thursday, 12 December 2013

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?


நாம் நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் . அவைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் . அதாவதுUPDATE செய்ய வேண்டும் . அப்படி செய்யும்  போதுதான் அந்த மென்பொருளின் தற்போதைய புதிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும் . 

உதாரணமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நாம் எடுத்துகொள்ளலாம் . தினமும் பலவகையான புது புது வைரஸ் வந்துகொண்டே இருக்கிறது . இவற்றை எதிர்க்க வேண்டுமானால் நமது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அடிக்கடி UPDATE செய்து புதிதாகக இருக்க வேண்டும் .

கணினியில் உள்ள ஒவ்வொரு மென்பொருளாக UPDATE செய்ய அதிக நேரம் பிடிக்கும் . இதற்க்கு மாற்றாக ஒரு தளம் உள்ளது இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து (99%) மென்பொருளையும் UPDATE செய்துகொள்ளமுடியும் .
அந்த தளம் தான் .

மேலும் படிக்க :  

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?

Wednesday, 11 December 2013

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...
என்னடா நம்ம SUPER STAR ரஜினி இருக்கும் போது இவன் வருங்கால சூப்பர் ஸ்டார் என யாரை சொல்றனு பார்க்கின்றிர்களா ? இவர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் . எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் . ஆம் எங்கள் வீட்டு சிங்கம் சரணுக்கு பிறந்த நாள் (12-12-2013). உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்த்து இந்த பதிவு .READ MORE:

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...

Monday, 9 December 2013

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமாஉங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில சினிமா தகவல்கள் உங்களுக்காக . உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க .


அஜித் + சிம்பு

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரியும் . அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் . அஜித்தே சிம்பு நடிக்க வேண்டும் என விரும்பியதாக தகவல் . இது உண்மையா என விரைவில் தெரியும் .

 
விஜய் - ஜில்லா :மேலும் படிக்க :

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமா

Wednesday, 4 December 2013

மரணங்கள்
கடந்த சில மாதங்களில் என்னை மிகவும் பதித்தசில மரணங்கள் பற்றிய தொகுப்பும், கேள்விகளும்தான் இந்த பதிவு . மரணம் அறியா வீடு இல்லை ஆனால் ஒவ்வொரு மரணமும் எதோ ஒருவகையில் யாருக்கோ ஈடு செய்ய முடியாத இழப்பாகத்தான் இருக்கும் .


முதல் மரணம் :


கடந்த சனிகிழமை கனமழை , புயலில் அறுந்துதொங்கிய மின் கம்பியில் மாட்டி மரணத்தை தழுவினான் என் முன்னாள் மாணவன் ஒருவன் . கடந்த ஜூனில் தான் அவனை கடைசியாக பார்த்தேன் .


Read More:

மரணங்கள்

Tuesday, 3 December 2013

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ..(free download)


கடவுள் பக்தி உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு .இதில் தமிழகத்தின் மிக சிறந்த பாடகர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் , ஷண்முக கவசம் , திருபுகழ் போன்றவற்றின் ஒலி வடிவங்களும் , மின் நூல்களும் உள்ளது . வேண்டியவர்கள் தரவிறக்கி கொள்ளவும் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் .
கந்த சஷ்டி கவசம் :சூலமங்கலம் சகோதரிகள் பாடியது

மேலும் படிக்க :

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ..(free download)