Tuesday 3 November 2015

ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி








       இன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிகபெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் WHATSAPP தான் . SMS என்ற ஒன்றை மறக்கடிக்க செய்த பெருமை WHATSAPP யே  சாரும். அரட்டை அடிக்க மட்டுமின்றி போட்டோ , வீடியோகளை அனுப்பவும் இது பயன்படுகிறது. 

           நம்மில் சிலர் சொந்த உபோயகத்திர்க்கு ஒரு எண்ணும், மற்றவர்களுக்கு ஒன்றும் என இரண்டு நம்பர் வைத்திருப்பார்கள். அதுபோல WHATSAPP  இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்காகவே வந்துள்ளது GBWHATSAPP.


பயன்கள் :

  • சிறிய அளவுள்ள பைல் .
  • நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் WHATSAPP ஐ  அழிக்க தேவையில்லை.
  • இரண்டும் தனித்தனியாக பயன்படுத்தலாம்.
  • வெறும் 20 MB தான் .
  • லாஸ்ட் சீன்  ஆப்ஷனை மறக்கும் வசதி .
  • கால் செய்யும் வசதி .



எவ்வாறு INSTALL செய்வது ?


  • டவுன்லோட்  செய்ய இங்கே அழுத்தவும்.

  • டபுள் கிளிக் செய்து INSTALL செய்யவும்

  • போன் நம்பர் வெரிபிகேஷன் செய்யவும்.
  • உங்கள் பழைய WHATSAPP  போலவே இதையும் பயன்படுத்தவும்.



6 comments:

  1. பயனுள்ள தகவல் நண்பா! நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா! நன்றி.
    latha

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி.
    Joshva

    ReplyDelete
  5. ராஜபாட்டை ராஜா! நலமாக இருக்கிறீர்களா?

    ஒன்றை சமாளிக்கவே முடியலை.இதுல வேற சின்ன வீடா?அவ்வ்வ்...

    ReplyDelete