Showing posts with label இலவச மென்பொருள். Show all posts
Showing posts with label இலவச மென்பொருள். Show all posts

Monday, 7 July 2014

இலவசமாக IDM 7.1 (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு (PRE CRACKED)








      இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM. இதன் புது பதிப்பான  7.1 ஐ உங்களுக்காக வழங்குகிறேன்.இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும்.



பயன்கள் :

  1. வேகமாக தரவிறக்கலாம்
  2. வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
  3. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
  4. தானாகவே UBDATE ஆகும் .
  5. FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில்  தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .

IDM 7.1  புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :

                         IDM DOWNLOAD
 டிஸ்கி : இது ஏற்கனவே கிராக் செய்யபட்டுள்ளதால் சாதரணமாக இன்ஸ்டால் செய்தால் போதும் .

இதையும் படிக்கலாமே :

Thursday, 12 December 2013

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?


நாம் நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் . அவைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் . அதாவதுUPDATE செய்ய வேண்டும் . அப்படி செய்யும்  போதுதான் அந்த மென்பொருளின் தற்போதைய புதிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும் . 

உதாரணமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நாம் எடுத்துகொள்ளலாம் . தினமும் பலவகையான புது புது வைரஸ் வந்துகொண்டே இருக்கிறது . இவற்றை எதிர்க்க வேண்டுமானால் நமது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அடிக்கடி UPDATE செய்து புதிதாகக இருக்க வேண்டும் .

கணினியில் உள்ள ஒவ்வொரு மென்பொருளாக UPDATE செய்ய அதிக நேரம் பிடிக்கும் . இதற்க்கு மாற்றாக ஒரு தளம் உள்ளது இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து (99%) மென்பொருளையும் UPDATE செய்துகொள்ளமுடியும் .
அந்த தளம் தான் .

மேலும் படிக்க :  

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?

Tuesday, 10 September 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது கதம்பம் வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை அடைகிறோம் .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .



4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .





மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery



இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே 


பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

 

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ? 

 

இலவசமாக சில புத்தகங்கள் ...