Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, 17 December 2013

இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு






யார்யாரோ எதுஎதுக்கோ கருத்து கணிப்பு நடத்துறாங்க . நாமளும் நடத்துவுமே . இந்த வருடத்தின் மிக சிறந்த நடிகர் யார் ? என்ற கேள்வியை உங்கள் உன் வைக்கிறேன் . நான் சில நடிகர்களை பரிந்துரை செய்கிறேன் . இவர்களை தவிர வேறு யாராவது இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள் . நான் சொன்ன நடிகருடன் உங்கள் கருத்து ஒத்து போனால் ஓட்டு போடுங்கள் .
1.   அஜித் 



இந்த வருடம் வந்த ஆரம்பம் அஜித்தை 100 கோடி வசூல் செய்யும் ஹீரோக்கள் பட்டியலில் இணைத்தது . ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடப்பது , படத்தின் புரோமோகாக ஆஹா, ஓஹோ, என கதை விடாதது , ரசிகர் மன்ற கலைப்புக்கு பின்பும் பலமான ரசிகர்களை கொண்டிருப்பது இவர் சிறப்பு .


மேலும் படிக்க மற்றும் ஓட்டு போட...

இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு

Wednesday, 11 December 2013

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...




என்னடா நம்ம SUPER STAR ரஜினி இருக்கும் போது இவன் வருங்கால சூப்பர் ஸ்டார் என யாரை சொல்றனு பார்க்கின்றிர்களா ? இவர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் . எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் . ஆம் எங்கள் வீட்டு சிங்கம் சரணுக்கு பிறந்த நாள் (12-12-2013). உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்த்து இந்த பதிவு .







READ MORE:

வருங்கால SUPER STAR க்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் ...

Monday, 18 November 2013

இலவசமாக படங்கள் DOWNLOAD செய்ய வேண்டுமா ?



திரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரணம் டிக்கெட் விலை . அதுபோல பல நல்ல திரைப்படங்களை பழைய படங்களை பார்க்க வேண்டும் என ஆசைபட்டால் அந்த படத்தின் dvd கிடைப்பது கடினமாக உள்ளது ,.  இணையம் வந்த பின் அந்த கவலை இல்லை . பழைய படம் மற்றும் இல்லாமல் புது படங்கள் கூட கிடைகிறது . நமக்கு தேவையான படங்களை தரவிறக்கி கொள்ளலாம் .

இது போல் படங்களை வழங்கும் சில WEBSITE தொகுப்பே இந்த பதிவு . இது போல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் சொல்லுங்கள் .

இவற்றில் தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களும் கிடைக்கும்


மேலும் படிக்க :

இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்