Monday, 9 December 2013

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமா



உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில சினிமா தகவல்கள் உங்களுக்காக . உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க .


அஜித் + சிம்பு

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரியும் . அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் . அஜித்தே சிம்பு நடிக்க வேண்டும் என விரும்பியதாக தகவல் . இது உண்மையா என விரைவில் தெரியும் .

 




விஜய் - ஜில்லா :



மேலும் படிக்க :

அஜித் + விஜய் + சூர்யா = சினிமா ... சினிமா

Wednesday, 4 December 2013

மரணங்கள்




கடந்த சில மாதங்களில் என்னை மிகவும் பதித்தசில மரணங்கள் பற்றிய தொகுப்பும், கேள்விகளும்தான் இந்த பதிவு . மரணம் அறியா வீடு இல்லை ஆனால் ஒவ்வொரு மரணமும் எதோ ஒருவகையில் யாருக்கோ ஈடு செய்ய முடியாத இழப்பாகத்தான் இருக்கும் .


முதல் மரணம் :


கடந்த சனிகிழமை கனமழை , புயலில் அறுந்துதொங்கிய மின் கம்பியில் மாட்டி மரணத்தை தழுவினான் என் முன்னாள் மாணவன் ஒருவன் . கடந்த ஜூனில் தான் அவனை கடைசியாக பார்த்தேன் .


Read More:

மரணங்கள்





Tuesday, 3 December 2013

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ..(free download)


கடவுள் பக்தி உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு .இதில் தமிழகத்தின் மிக சிறந்த பாடகர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் , ஷண்முக கவசம் , திருபுகழ் போன்றவற்றின் ஒலி வடிவங்களும் , மின் நூல்களும் உள்ளது . வேண்டியவர்கள் தரவிறக்கி கொள்ளவும் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் .




கந்த சஷ்டி கவசம் :



சூலமங்கலம் சகோதரிகள் பாடியது

மேலும் படிக்க :

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ..(free download)

Sunday, 24 November 2013

பாஸ் வாங்க சிரிக்கலாம்....


சமிபத்தில் எனது முகபுத்தகத்தில் (facebook ) போட்ட STATUSகளின் தொகுப்பே இந்த பதிவு . இவையனைத்து நகைசுவை என எண்ணி எழுதபட்டது . சிரிப்பு வரவில்லை என்றால் சங்கம் பொறுப்பல்ல ..


============================================================================

அதிக அளவில் அர்ச்சனை செய்பவர் யார்??

1) கோவில் பூசாரி

2) மனைவி

#ஹைபோதட்டிகல்_கொஸ்டின் . .


மேலும் படிக்க :

பாஸ் வாங்க சிரிக்கலாம்....

Wednesday, 20 November 2013

TNPSC எழுத போகும் நன்பர்களுகாக





TNPSC எழுத போகும் நன்பர்களுகாக .. நீங்கள் உங்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய இந்த பதிவு உதவும் . படித்து பாருங்கள் .



1. First Goto TNPSC OFFICIAL WEBSITE

                  மேலும் படிக்க :


Monday, 18 November 2013

இலவசமாக படங்கள் DOWNLOAD செய்ய வேண்டுமா ?



திரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரணம் டிக்கெட் விலை . அதுபோல பல நல்ல திரைப்படங்களை பழைய படங்களை பார்க்க வேண்டும் என ஆசைபட்டால் அந்த படத்தின் dvd கிடைப்பது கடினமாக உள்ளது ,.  இணையம் வந்த பின் அந்த கவலை இல்லை . பழைய படம் மற்றும் இல்லாமல் புது படங்கள் கூட கிடைகிறது . நமக்கு தேவையான படங்களை தரவிறக்கி கொள்ளலாம் .

இது போல் படங்களை வழங்கும் சில WEBSITE தொகுப்பே இந்த பதிவு . இது போல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் சொல்லுங்கள் .

இவற்றில் தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களும் கிடைக்கும்


மேலும் படிக்க :

இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்

Tuesday, 12 November 2013

ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION.







இன்றைய உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன் ஆகும் . இதில் பயன்படுத்த தேவையான அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE இல் இலவசமாக தரவிறக்கலாம் . அப்படி உள்ள அப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150 ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதுதான் MADLOCK.
 
மேலும் தெரிந்துகொள்ள :