Monday 6 January 2014

எது மதசார்பின்மை ?





தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .


மேலும் படிக்க :

எது மதசார்பின்மை ?

1 comment:

  1. நீங்க திமுக வை மனசிலே வச்சிகிட்டு பேசிறீங்கன்னு நினைக்கிறேன். விட்டா அடுத்து நீங்க தி க வோட மதச்சார்பினமை பத்தி பேச ஆரம்பிச்சிடுவீங்க போல :))
    அய்யா, அவங்கெல்லாம் அம்மணமாயி பல காலம் ஆய்டிச்சி. வேற ஏதாவது உண்மையான நாத்திகனின் மதச்சார்பிமை, கம்யுனிஸ்ட்களின் மதச்சார்பிமை இதில ஏதாவது குறை கண்டு பிடிச்சி எழுதுங்க. நாங்களும் ஆவலோடு படிச்சி புதுசா ஏதாவது தெரிஞ்சிப்போம். அதை விட்டு புட்டு போங்க சார் நீங்க ரொம்ப காமடி பண்ணிகிட்டு :))

    ReplyDelete