Friday 3 January 2014

மாணவர்களுக்காக ... பகுதி 1







பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு தேவையான பயனுள்ள வினாதாள்களின் தொகுப்பு வழங்க படுகிறது . உங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் , நண்பர்கள் யாராவது பன்னிரெண்டாம் வகுப்பு படித்தால் அவர்களுக்கு இந்த பதிவை சுட்டிகாட்டுங்கள் .

இனி அடிக்கடி இதுபோல பல பதிவுகள் உங்களுக்காக வரும் . உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன் .



கணினி அறிவியியல் - COMPUTER SCIENCE


ENGLISH & BIOLOGY



ENGLISH & PHYSICS


CHEMISTRY COLLECTIONS

No comments:

Post a Comment