Showing posts with label FACEBOOK. Show all posts
Showing posts with label FACEBOOK. Show all posts

Thursday, 26 June 2014

விஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு

விஜய் , சூர்யா , அஜித் முவரும்  இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ... இவையனைத்தும் ஜாலிக்காக மட்டுமே , யாரும் கமெண்டில் இந்த அப்பாவியை காய்ச்சி எடுக்கவேண்டாம் .














டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் என நினைக்கிறன் .

டிஸ்கி  : இது பழைய பதிவை கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது .

இதையும் படிக்கலாமே ?

Monday, 22 July 2013

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..







இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...


  1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .


  1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .


  1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .
மேலும் படிக்க (CLICK HERE :)

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..




Saturday, 23 March 2013

FACEBOOK இல் ரசித்தவை



பொது பிரச்சனைகளுக்கு நடிகர்கள்,திரை துறையினர் வந்து போராட வேண்டும் என்பது நமது ஆவலாக மட்டுமே இருக்க முடியும், அவர்களுக்கான தேவை வேறு என்பது போஸ்டர் ஒட்டும்,பாலபிசேகம் செய்யும்,முதல் ஷோவில் டிக்கெட் எடுத்து அவர்களது படத்தை வெற்றி படமாக ஆக்கும்,அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ரோட்டிலும், முகநூளிலும்,ட்விட்டரிலும் போராடும் அப்பாவி ரசிகனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.
 
==========================================================================================
குற்ற பிண்ணனி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை.

#தேர்தல் ஆணையம்.

அய்யோ அப்ப இனி தேர்தலில் ரோபர்ட் மட்டும்தான் நிற்க முடியுமா?
 
==========================================================================================

ஒரு இதயத்திற்கு வலியை கொடுத்து விட்டு
இன்னொரு இதயத்திற்கு அன்பு செலுத்துவதில் பயனில்லை...!

இப்போ இருக்க சில பொண்ணுகளுக்கு இது தான் டைம் பாஸ்
 
==========================================================================================

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
 
==========================================================================================

பசங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலேன்னா வாத்தியாருங்க என்ன சொல்வாங்க தெரியுமா...??

1.இந்த கேள்வியே தப்பு..

2.நான் நாளைக்கு சொல்றேன்..

3.முட்டாள் தனமான கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..

4.இத பத்தி நாளைக்கு படிச்சிட்டு வந்து நீ சொல்லணும்..

5.நல்ல கேள்வி.. யாருக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும்.. கை தூக்குங்க பார்ப்போம்...

6.எதுத்தா பேசுற வெளிய போடா அயோக்கிய ராஸ்கேல்ல்ல்ல் ..

 
==========================================================================================

காங்கிரஸ் நண்பர்களுடன் இருக்கும் நல்லுறவை யாராலும் பிரிக்க முடியாது - அழகிரி

# அஞ்சா நெச்சன் என்ன ரைய்ட் வந்துடுமோனு பயமா