Friday 7 February 2014

+2 பொதுத்தேர்வு செய்முறை கேள்வித்தாள் வேண்டுமா ?




பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்பொழுது ஆண்டு பொது செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது . சில பள்ளிகளுக்கு நேற்று துவங்கியது.பல பள்ளிகளுக்கு 13 ம் தேதி துவங்கயுள்ளது . எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி அறிவியல் பாடத்தின் செய்முறை தேர்வு வினாத்தாள் இணைத்துள்ளேன் . வேண்டுபவர்கள் தரவிரக்கிகொள்ளவும் .


FOR DOWNLOAD:

COMPUTER PRACTICAL QUESTIONS

No comments:

Post a Comment