Sunday, 10 November 2013

இலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )




இன்றைய இணைய உலகில் மென்பொருளின் பயன்பாடும் வளர்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று ஆகும் . நம் கணினியில் பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அடிக்கடி சில மென்பொருள்களை வாங்குவோம் அல்லது தரவிறக்கம் செய்வோம் . அது போல நமக்கு அன்றாடம் பயன்பட கூடிய சில முக்கியமான மென்பொருள்களின் தொகுப்புதான் இங்கே தரபட்டுள்ளது . இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்த கூட மென்பொருள்கள் ஆகும் .

கீழே சில மென்பொருள்களின் பெயர்களும் அதை தரவிறக்கம் செய்ய வேண்டிய லின்கலகும்(LINKS) உள்ளது . உங்களுக்கு தேவையானதை தரவிறக்கு கொள்ளவும் . இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என எண்ணுகிறேன் .
 

மேலும் படிக்க :

CLICK HERE 

Thursday, 7 November 2013

மாணவர்களுக்கு பயன்படும் 77 இணையதளங்கள்




இன்றய நிலையில் இணையம் இல்லாத இடமே இல்லை எனலாம் . கல்வி பணியில் இணையத்தின் பங்கு மிக அதிகம் . அப்படி கல்வி பணியில் ஈடுபட்டுள்ள பல இணைய தளங்களில் 77 இணைய தங்களின் தொகுப்பே இந்த பதிவு .






















மீ தி உள்ள தளங்களை பார்க்க
 

Wednesday, 6 November 2013

ANDROID KITKAT பற்றி தெரியுமா ?




இன்றைய ஆண்டிராய்ட்  உலகில் புது வரவு KITKAT. இதை பற்றிய பல தகவல்களை உங்களுக்கு தருவதுதான் இந்த பதிவுன் நோக்கம் . படியுங்கள் .

மேலும் படிக்க :


Sunday, 3 November 2013

FUNCTION KEYS : தெரிந்ததும் , தெரியாததும்




கணினியில் உள்ள விசை பலகையில் (KEYBOARD) உள்ள FUNCTION KEYS ( F1 - F12 ) பற்றி நமக்கு தெரியும் . கிழே உள்ளவை உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா என படித்து பாருங்கள் .


மேலும் படிக்க :

FUNCTION KEYS : தெரிந்ததும் , தெரியாததும்

Thursday, 31 October 2013

ஆரம்பம் : "அதிரடி " விமர்சனம்





தல அஜித் , ஆர்யா , நயன் தாரா , டாப்சி என பெரிய நடிகர் பட்டாளங்களும் , பில்லா வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் பலரை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் ஆரம்பம் . 

கதை :

புல்லட் புருப் ஊழலில் சிக்கும் ஒரு அரசியல்வாதி , அவரின் பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு இந்திய அரசிடம் அளிக்கும் கதை

மேலும் படிக்க :

CLICK HERE

Wednesday, 30 October 2013

நோக்கியா பயன்படுத்துகின்றிர்களா ?



நோக்கியா பயன்படுத்துகின்றிர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான் . மேற்கொண்டு படிக்க :


click here

Monday, 28 October 2013

Micromax Canvas Doodle 2 A240 : ஒரு பார்வை

 

  இன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிக பெரிய சந்தையை கொண்டுள்ள நிறுவனம் MICROMAX . அடிக்கடி புதுபுது மாடல் போன்களை அது வெளியிடுகிறது . சமிபத்தில் வந்த ஒரு மாடல்தான்   . அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம் .

+ POINTS:

  • Aluminum build
  • Good suite of preloaded apps with local content
  • Smooth interface
  • Good for browsing the Internet and reading books

- POINTS

  • Videos looked washed out on the phone
  • AVI files aren't natively recognized
  • You can't house the stylus on the device
  • Lackluster camera

Specifications

 

மேலும் படிக்க :

CLICK HERE