திருமண வாழ்கை நலமாக அமைய நல்ல மனம் எப்படி முக்கியமோ அதுபோல நல்ல மணம் கொண்ட உணவு முக்கியம் . சமையல் சரியில்லாமல் போவதுதான் குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் ஆகும் .
இந்த பதிவு திருமணமான ஆண்களுக்கும் (நிறைய வீட்டில் ஆண்கள் சமைக்கின்றார்கள் . "உங்க வீட்டில் ? " என நீங்கள் கேட்பது என் காதில் விழவில்லை .). திருமணமாகாத பல ஆண்கள் தனியாக தங்கி வேலை பார்ப்பதால் பெரும்பாலும் அவர்களே சமைக்கின்றனர் . எனவே இது ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தேவையான பதிவு என எண்ணுகிறேன் .
கிழே சில உணவு வகைகளை எப்படி செய்வது என லிங்க் கொடுத்துள்ளேன் . படித்து, செய்து சாப்பிட்டு பாருங்கள் . பின்பு ( இருந்தால் ) எப்படி இருந்தது என கமென்ட் செய்யவும் .
- எண்ணெய் குறைவான உணவு வகைகள் தயாரிப்பு முறைகள்
- 20வகையான சைடு டிஷ் தயாரிப்பு முறைகள்
- 20வகையான டிபன் தயாரிப்பு முறைகள்
- 30வகையான தோசை தயாரிப்பு முறைகள்
- 30வகையான இட்லி தயாரிப்பு முறைகள்
- 30வகையான பஜ்ஜி,பக்கோடா தயாரிப்பு
- 30வகையான சப்பாத்தி வகைகள் தயாரிப்பு முறைகள்
- 30வகையான பருப்பு டிஷ் தயாரிப்பு முறைகள்
- 30வகையான ஜஸ்கீரிம் தயாரிப்பு முறைகள்
- 30வகையான கிழங்கு டிஷ் தயாரிப்பு முறைகள்
- 30வகையான பருப்பு மசியல் டிஷ் தயாரிப்பு முறைகள்
- 30வகையான பாயாசம் தயாரிப்பு முறைகள்
- 30வகையான பொரியல் தயாரிப்பு முறைகள்
- 30வகையான சேமியா தயாரிப்பு முறைகள்
- 30வகையான கூட்டு தயாரிப்பு முறைகள்
- 30வகையான பச்சடி தயாரிப்பு முறைகள்
- 30வகையான டிபன் தயாரிப்பு முறைகள்
- பொதுவான சமையல் குறிப்புகள்-1
- பொதுவான சமையல் குறிப்புகள்-2
- போண்டா- வடை செய்முறைகள்
- இனிப்பு உருண்டை வகைகள் செய்முறைகள்
- பழங்களில் பலகாரங்கள் செய்முறைகள்
- சத்தான உணவு வகைகள் செய்முறைகள்
- கூட்டு-பொரியல் வகைகள் செய்முறைகள்
- குழம்பு கிரேவி வகைகள் செய்முறைகள்
- மலேசியன் உணவு வகைகள் செய்முறைகள்
டிஸ்கி : தலைப்பும் , முதல் படமும் சும்மா ஒரு இதுக்கு ......
No comments:
Post a Comment