புத்தகங்கள் படிப்பது என்பது இப்போது அருகிவருகிறது. காரணம் அனைவரும் போனை நொண்டிக்கொண்டே இருப்பதால் , எனவேதான் E-Book எனப்படும் நூல் வகை இப்போது பிரபலமாக உள்ளது. பழைய நூல்கள் முதல் இன்றைய தினசரிகள் வரை இ-புக் வடிவில் வர துவங்கிவிட்டது.அப்படி உள்ள நூல்களில் அருமையான சில நூல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
1. மதன்- வந்தார்கள் வென்றார்கள்
ஆனந்தவிகடனில் பணிபுரியும் போது மதன் எழுதிய நூல் இது. கார்டுனிஸ்ட் ஆக இருந்தாலும் வரலாறை தன்னால் அருமையாக எழுதமுடியும் என நிருபித்தவர். வரலாறு என்பதே படிக்க போரடிக்கும் என நினைபவர்களை கூட சந்தோஷமாக படிக்க வைத்த பெருமை மதனை சேரும். மன்னர்களின் ஆட்சிமுறை , படையேடுபுகள் , வெறி தோல்விகள் என அனைத்தையும் விரிவாக , விளக்கமாக எழுதிய நூல் இது.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்
அல்லது
2. வைரமுத்து - தண்ணிர் தேசம்
கவிபேரரசு என பாராட்டப்படும் வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் இது. புதினத்தை கவிதை வடிவில் எழுதிருப்பார். அப்போது மிகவும் பிரபலமாக பேசபட்ட தொடர் இது. காதலன், காதலி இருவரும் ஒரு படகில் பயணம் செய்யும் போது நிகழும் சம்பவங்களே கதை. "காத்திருந்தால் தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிகட்டி ஆகும்வரை காத்திருந்தால்" என்ற அருமையான வரி இதில்தான் வரும்.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்
அல்லது
3. வடிவேல்- வெடி வெடி வடிவேலு
இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்தான். வடிவேலு புகழின் உச்சியில் இருந்தபோது அவரின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பை அவரே எழுதிய தொடர் இது. சினிமாவுக்கு எப்படி வந்தார், என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார், எப்படி சமாளித்தார் என்பதை நகைசுவையுடன் சொல்லியிருப்பார்.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்
அல்லது
4. சுஜாதா : பேப்பர் வார்
அமரர் சுஜாதா எழுதிய கட்டுரை இது. அறிவியலை சாமான்ய மனிதரும் புரியும் வகையில் எழுதிய மிக சில எழுத்தாளர்களில் ஐவரும் ஒருவர். அறிவியல் மட்டும் இன்றி புராணகதை, சமுக கதைகள் , கவிதைகள், வெண்பாக்கள், பாசுரம் என இவர் எழுதாத துறையே இல்லை எனலாம்.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்
அல்லது
No comments:
Post a Comment