இன்று ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். மிக குறைந்த விலையில் பல தரமான போன்கள் கிடைபதால் பலர் அதை விரும்பி வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போனில் பல அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வோம். அதில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு சம்பந்தபட்டதாகவே இருக்கும்.
இப்போது வீட்டில் சீரியல் பார்க்கும் ஆட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் அந்த நேரத்தில் செய்திகள் பார்க்க முடியாது. இதுபோன்ற கஷ்டத்தை போக்க சில நேரலை டிவி அப்ளிகேஷன்கள் உள்ளன. அவறை பற்றி பாப்போம்.
No comments:
Post a Comment