இன்றைய
நிலையில் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்
உயர்ந்து வருகிறது. அதுபோலவே கட்டணமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது .
எனவே இலவசமாக கிடைத்தால் கசக்குமா என்ன ? எனது மாணவன் ஒருவர் எனக்கு சொல்லித்தந்த
ட்ரிக்கை உங்களுக்கும் சொல்லுதருகிறேன் .
நன்மைகள் :
·
இன்டர்நெட் கார்டு போடவேண்டிய அவசியம் இல்லை
·
மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை
·
MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை .
·
வேலிடிடி பற்றிய கவலையில்லை
தேவை :
·
ஒரு
AIRTEL SIM
·
அதில்
0 பேலன்ஸ் .
·
OPERA MINI HANDLER
எப்படி பயன்படுத்துவது ?
1.
அதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யவும் .
2.
பின்பு
அதை திறந்தால் சில மெனுக்கள் தெரியும் அதில் இறுதியில்
PROXY TYPE : HTTP
PROXY SERVER : AIRTELLIVE.COM
என செட் செய்யவும் . (படத்தை
பார்க்கவும் ..)
மேலும் படிக்க :
No comments:
Post a Comment