நாம் நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் . அவைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் . அதாவதுUPDATE செய்ய வேண்டும் . அப்படி செய்யும் போதுதான் அந்த மென்பொருளின் தற்போதைய புதிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும் .
உதாரணமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நாம் எடுத்துகொள்ளலாம் . தினமும் பலவகையான புது புது வைரஸ் வந்துகொண்டே இருக்கிறது . இவற்றை எதிர்க்க வேண்டுமானால் நமது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அடிக்கடி UPDATE செய்து புதிதாகக இருக்க வேண்டும் .
கணினியில் உள்ள ஒவ்வொரு மென்பொருளாக UPDATE செய்ய அதிக நேரம் பிடிக்கும் . இதற்க்கு மாற்றாக ஒரு தளம் உள்ளது இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து (99%) மென்பொருளையும் UPDATE செய்துகொள்ளமுடியும் .
அந்த தளம் தான் .
மேலும் படிக்க :
No comments:
Post a Comment