இன்று நாம் பார்க்க போகும்
பாடம் கணினி அறிவியல். இருக்கும் பாடங்களிலேயே மிகவும் எளிமையானது இதுதான். காரணம்
ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலமே எளிதில் பாஸ் செய்துவிடலாம். ஆனால் 200/ 200
எடுக்க நினைபவர்களுக்கு இந்த ஒரு மதிப்பெண் வினாகள்தான் பிரச்சனையே. இந்த
பாடத்தில் எப்படி தயார் செய்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம் என பார்ப்போம்.
· தயவு செய்து blue print பார்காதிர்கள். காரணம் ஒரு மதிப்பெண்
வினாக்கள் அனைத்தையும் சரியாக விடையளிக்கவேண்டும் என்றால் புத்தகம் முழுவதையும்
படித்திருக்கவேண்டும். எனவே முக்கிய வினாக்கள் பார்ப்பது நல்லதல்ல.
·
இரண்டு பதிப்பேன், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் குறைவே எனவே
எளிதில் படிக்கலாம்.
·
C++ புரோகிராம் தெரிந்திருந்தால் வினாத்தாளில் கேட்கப்படும் கடைசி
இரண்டு கேள்விக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
OMR :
செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை.
·
75 மதிப்பெண்கள் OMR மூலவே வரவேண்டி உள்ளதால் அதை முறையாக
செய்யவேண்டும்.
·
விடைகளை வட்டமிட கருப்பு / நீலம் பால்பாயின்ட் பேனாவையே உபயோகிக்க
வேண்டும்.
·
பேனாவால் விடையளிப்பதால் அதை திருத்த இயலாது. எனவே கவனமாக விடையளிக்க
வேண்டும்.
·
ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை தெரிவு செய்யகூடாது.
·
வட்டத்தை முழுமையாக நிரப்பவேண்டும்.
·
வினாத்தாளில் எத்தனை கோடுகள் (dash) உள்ளன என சரியாக பார்த்து அதை OMR
தாளில் சரியாக குறிப்பிடவேண்டும். காரணம் நான்கு வகையான வினாதாட்கள் வரும்.
·
தவறான விடையை அழிக்கிறேன் என நினைத்து OMR பேப்பரை கிழித்துவிடகூடாது.
இதனால் மதிப்பெண் குறையும். வேறு OMR கிடைக்காது.
·
இதில் எந்த சந்தேகம் வந்தாலும் தேர்வறை கண்காணிப்பாளரை கேட்கவும்.
இரண்டு
மதிப்பெண் வினாக்கள் :
·
star office இல் இருந்து 10 கேள்விகளும், C++ இல் இருந்து 15 கேள்விகளும் கேட்கப்படும்.
·
STAR OFFICE இல் பதில் எழுதுவது எளிது எனவே அதனை முதலில் பார்க்கவும்.
·
விடைகளை மிக அதிகமாக ஒருப்பக்கதிர்க்கு இழுக்காதிர்கள், அதற்காக ஒரே
பக்கத்தில் ஐந்து வினாக்கான விடைகளை எழுதாதிர்கள்..
·
ஒரே கேள்விக்கான விடையை மறுமுறை எழுததிர்கள்.
ஐந்து
மதிப்பெண் வினாக்கள்:
·
STAR OFFICE இல் அதிகபட்சம் 15 வினாக்களே உள்ளது, C++ இல் 10 தான்
உள்ளது . எனவே எளிதாக இதனை எழுதலாம்.
·
விடைகளை பேப்பரின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கவும். கடைசியில்
இரண்டு வரி எழுத இடம் இருக்கு என அங்கே இருந்து ஆரம்பிக்கவேண்டாம்.
·
ஐகான், டயலாக் பாக்ஸ் போட்டால் அழகாக போடவும். கடைமைக்காக போடதிர்கள்.
·
C++ புரோகிராம் எழுதினால் SYNTAX, OUTPUT முக்கியம்.
·
நன்றாக தெரிந்தால் மட்டுமே OUTPUT, ERROR புரோகிராமை எடுக்கவும்.
STAR OFFICE முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய
C++ முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய CLICK HERE
முக்கியமான ஒரு மதிப்பெண் வினாத்தாட்கள் டவுன்லோட்
செய்ய CLICK HERE
video பதிவு பார்க்க :
No comments:
Post a Comment