Wednesday, 30 April 2014

"தல" தினம்






நாளை மே 1 உழைப்பாளர் தினம் ஆனால் பல லட்ச ரசிகர்களுக்கு அது தல தினம் . ஆம் கோடானகோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள தல என்கின்ற அஜித்குமாரின் பிறந்தநாள் அன்றுதான் . ஏன் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் ? இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் கொடுத்ததில்லை ஆனாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை ஏன் ?




மேலும் படிக்க :



"தல"  தினம்

Wednesday, 23 April 2014

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!





என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் ..


தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  •  நம்ம சாதி , மதத்தை சார்த்தவர்னு சொல்லி யாருக்கும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  • கட்சிமேல் பாசம் இருக்கட்டும் , அதுக்காக அந்த கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும் பரவாயில்லை அவனுக்கு தான் என் ஓட்டு என எண்ணி தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
மேலும் படிக்க :

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

Monday, 21 April 2014

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்





           நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள கென் பிரிட்ஸ் பள்ளி ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் . அவர் இப்போது வளரும் நடிகராகவும் , மாஸ் நடிகர் பட்டியலில் முக்கியமானவராகவும் இருப்பதாலும் , கல்லூரி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை பலதரபட்ட ரசிகர்கள் இருப்பதாலும் கூட்டம் அதிகம் வரும் என கணிக்கபட்டது .

ஐந்து மணிக்கு துவங்க ஆரம்பித்தது விழா சிவா இல்லாமல் . அப்போதே பயங்கர கூட்டம் .


மேலும் படிக்க :

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்


Friday, 11 April 2014

ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .




 


இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். செல் இல்லாத மனிதன் அரைமனிதன் எனும் நிலை வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற விடுவதும் அதிகமாகிறது .

இவ்வாறு திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது . அதுதான்....


மேலும் படிக்க :  ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .