நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது .
பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை .
சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .
நாகை மாவட்டம் , சீர்காழி
வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில்
.சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .
திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது
புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .
மேலும் படிக்க :
புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை